பாடல் 187 - புலிப்பாணி ஜோதிடம் 300
பாரப்பா இன்னமொன்று பகரக்கேளு |
மற்றும் ஒன்றைக் குறிப்பிடுகிறேன் இதனையும் நன்கு கேட்பாயாக! பிரசித்தனான குருபகவான் கோச்சாரத்தில் ஜன்மத்துக்கு வருவானேயால் அவனால் துன்பமே விளையும். கோதண்டராமன் வனவாசம் சென்றாலும் இவனால் தான். செம்பொன் விரயமாகும். அரசர்களுடைய கோபமும் இச்சாதகருக்கு விளையும் என்று கூறுக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 187 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், விளையும், astrology