பாடல் 116 - புலிப்பாணி ஜோதிடம் 300
கண்ணப்பா யின்னமொரு கருத்தைக்கேளூ |
நான் உனக்குக் கூறும் மற்றொரு கருத்தினையும் நீ கேட்பாயாக! முன்சொன்ன மூவர் பதினொன்றாம் இடமான இலாபஸ்தானத்திலும் இரண்டாம் இடமான தனஸ்தானத்திலும் நின்ற பலன்களாவன: குருபகவான் நிதியில் தோன்ற அச்சாதகன் உத்தமன். பலவிதப் படைக் கலன்களும் குதிரைகளும் உடையவன். அவனுக்குப் புதையல் தனமும் பலமான வித்தையும் கிட்டும். இதனையும் போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 116 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், இடமான, astrology, நிதியில்