வட அமெரிக்காக் கண்டம் - உலக நாடுகள்


North America continent



வட அமெரிக்காக் கண்டம் - தொடர்ச்சி.

எண் கொடி நாடுகள் தலைநகரம்
26 Turks and Caicos Islands டர்க்ஸ் மற்றும் கெய்கோஸ் தீவுகள் (Turks and Caicos Islands) காக்பர்ன் டவுன்
27 Trinidad and Tobago டிரினிடாட் மற்றும் டொபாகோ (Trinidad and Tobago) போர்ட் ஆப் ஸ்பெயின்
28 Dominica டொமினிக்கா (Dominica) ரொசேயு
29 Dominican Republic டொமினிகன் குடியரசு (Dominican Republic) சான்டோ டோமிங்கோ
30 Navassa Island நவாஸ்ஸா தீவுகள் -
31 Nicaragua நிகரகுவா (Nicaragua) மானாகுவா
32 Panama பனாமா (Panama) பனாமா நகர்
33 Bahamas பஹாமாஸ் (Bahamas) நசவ்
34 Barbados பார்படாஸ் (Barbados) பிரிட்ஜ்டவுன்
35 British Virgin Islands பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (British Virgin Islands) ரோடு டவுன்
36 Bermuda பெர்முடா (Bermuda) ஹாமில்டன்
37 Belize பெலிஸ் (Belize) பெல்மொபன்
38 Puerto Rico போர்டோ ரிகோ (Puerto Rico) சான் ஜுவான்
39 Bonaire பொனைரே (Bonaire) க்ரலென்டிஜ்க்
40 Martinique மார்டீனிக் (Martinique) போர்ட்-டெ-பிரான்சின்
41 Mexico மெக்ஸிக்கோ (Mexico) மெக்ஸிக்கோ நகர்
42 Montserrat மோன்ட்செர்ரட் (Montserrat) பிளைமவுத் (அதிகாரப்பூர்வ)
ப்ராடெஸ் (அரசாங்கத்தின் இருக்கை)
43 Jamaica ஜமைக்கா (Jamaica) கிங்ஸ்டன்
44 Haiti ஹெய்டி (Haiti) போர்ட்-அவ்-பிரின்ஸ்
45 Honduras ஹோண்டுராஸ் (Honduras) டெகுசிகல்பா







தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:
வட அமெரிக்காக் கண்டம் - உலக நாடுகள், world, நாடுகள், கண்டம், அமெரிக்காக், தீவுகள், நகர், போர்ட், மெக்ஸிக்கோ, பனாமா, issues, countries, உலகம், islands, டவுன்