சிவ திருத்தலங்கள் - ஆன்மிகம்
இந்த சிவ திருத்தலங்கள் எண்ணிக்கை அடிப்படையில் அட்ட மூர்த்த தலங்கள், முப்பீட தலங்கள், பஞ்ச பூதத் தலங்கள், பஞ்ச கேதார தலங்கள், பஞ்ச தாண்டவ தலங்கள், பஞ்ச மன்ற தலங்கள், பஞ்ச பீட தலங்கள், பஞ்ச குரோச தலங்கள், பஞ்ச ஆசன தலங்கள், பஞ்ச குரோச தலங்கள், பஞ்ச லிங்க தலங்கள், ஆறு ஆதார தலங்கள், சப்த விடங்க தலங்கள், அட்டவீரட்டானத் தலங்கள், நவலிங்கபுரம், நவ கைலாயங்கள், நவ சமுத்திர தலங்கள், தச வீராட்டன தலங்கள் எனவும், சைவ அடியார்களால் பாடல் பெற்றதைக் கொண்டு தேவாரத் திருத்தலங்கள், திருவாசகத் திருத்தலங்கள், தேவார வைப்புத் தலங்கள், திருச்சிற்றம்பலக் கோவையார் திருத்தலங்கள், திருவிசைப்பாத் திருத்தலங்கள் எனவும், வன விசேச தலங்கள், முக்தி தரவல்ல சிவத்தலங்கள், சோதிர்லிங்க தலங்கள், ஆதி கைலாய தலங்கள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.
இவற்றில் தேவாரம் பாடல் பெற்ற தலமானது தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்கள், தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்கள், தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்கள், தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்கள், தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்கள், தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்கள் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
எண்ணிக்கை அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டவை:
- அட்ட மூர்த்த தலங்கள்
- முப்பீட தலங்கள்
- பஞ்ச பூதத் தலங்கள்
- பஞ்ச கேதார தலங்கள்
- பஞ்ச தாண்டவ தலங்கள்
- பஞ்ச மன்ற தலங்கள்
- பஞ்ச பீட தலங்கள்
- பஞ்ச குரோச தலங்கள்
- பஞ்ச ஆசன தலங்கள்
- பஞ்ச குரோச தலங்கள்
- பஞ்ச லிங்க தலங்கள்
- ஆறு ஆதார தலங்கள்
- சப்த விடங்க தலங்கள்
- அட்டவீரட்டானத் தலங்கள்
- நவலிங்கபுரம்
- நவ கைலாயங்கள்
- நவ சமுத்திர தலங்கள்
- தச வீராட்டன தலங்கள்
பாடல் பெற்றதன் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டவை:
- தேவாரத் திருத்தலங்கள்
- திருவாசகத் திருத்தலங்கள்
- தேவார வைப்புத் தலங்கள்
- திருச்சிற்றம்பலக் கோவையார் திருத்தலங்கள்
- திருவிசைப்பாத் திருத்தலங்கள்
பிற சிவத்தலங்கள்:
- வன விசேச தலங்கள்
- முக்தி தரவல்ல சிவத்தலங்கள்
- சோதிர்லிங்க தலங்கள்
- ஆதி கைலாய தலங்கள்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவ திருத்தலங்கள் - temples, temple, siva temples, shiva temples, சிவன் கோவில், சிவன் கோயில், சிவ ஆலயங்கள்