அட்ட மூர்த்த தலங்கள் - சிவ திருத்தலங்கள்
');
if (iCMwidth > 568) {
document.write('');
}else if(iCMwidth <=568 && iCMwidth >= 336 ){
document.write('');
}else if(iCMwidth <=336 && iCMwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
அட்டம் என்றால் எட்டு எனப் பொருள். நிலம், நீர், தீ, காற்று, வானம், சூரியன், சந்திரன் மற்றும் ஆன்மா ஆகிய எட்டு வடிவுடைய பொருள்களாக சிவபெருமான் இருக்கிறார். அதனால் அவரை அட்டமூர்த்தி என்று அழைக்கிறார்கள். அவ்வாறான எட்டு பொருளாக சிவபெருமான் இருக்கும் தலங்கள் அட்ட மூர்த்தர்கள் அல்லது அட்ட மூர்த்த தலங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன.
அட்ட மூர்த்த தலங்கள்:
- திருவாரூர் - நிலம்
- திருவானைக்கா - நீர்
- திருவண்ணாமலை - நெருப்பு
- திருக்காளத்தி - காற்று
- சிதம்பரம் - ஆகாயம்
- திருச்சிராப்பள்ளி - சூரியன்
- மதுரை (கடம்பவனம்) - சந்திரன்
- திருப்பெருந்துறை - ஆன்மா
');
if (iCwidth > 336) {
document.write('');
}else if(iCwidth <=336 && iCwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
தேடல் தொடர்பான தகவல்கள்:
அட்ட மூர்த்த தலங்கள் - Atta Moortham Temples - சிவ திருத்தலங்கள், Shiva Temples, Temple, Siva Temples, சிவன் கோவில், சிவன் கோயில், சிவ ஆலயங்கள்