NH 140 லே வந்தேன் - சர்தார்ஜி ஜோக்ஸ்
” அதிக வேகம் 50 கி.மீ ன்னு போட்டிருக்கே பார்க்கலியா..?”
” இல்லையே… 70 ன்னு தானே எல்லா எடத்திலேயும் போட்டிருக்கு..”
” யோவ்… அது Nh 70. இந்த நெடுஞ்சாலையோட பேரு.. சரி பொழைச்சு போ..
சிங்குங்கறதாலே சும்மா விடறேன்.. சரி ஏன் உங்க வீட்டுக்காரம்மா இப்படி பேயறைஞ்சது மாதிரி வியர்த்துப் போய் உக்காந்து இருக்கு..?”
” கொஞ்சம் முன்னாலே Nh 140 லே வந்தேன்… அதான்….”
தேடல் தொடர்பான தகவல்கள்:
NH 140 லே வந்தேன் - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, வந்தேன், ன்னு, சிரிப்புகள், நகைச்சுவை