இரவில் தானே அனுப்பினோம்! - சர்தார்ஜி ஜோக்ஸ்

சீனாக்காரர்: நாங்கள் தான் முதலில் சந்திரனுக்கு ராக்கெட்டை அனுப்பினோம்
சர்தார்ஜி: இது என்ன பெரிய அதிசயம். நாங்க சூரியனுக்கே ராக்கெட்டை அனுப்பியிருக்கோம்.
சீனாக்காரர்: என்னது சூரியனுக்கு ராக்கெட்டா? அது சூரிய வெப்பத்தில் கருகி விடாதா?
சர்தார்ஜி: கருகாது. ஏன்னா நாங்க இரவில் தானே அனுப்பினோம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரவில் தானே அனுப்பினோம்! - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, அனுப்பினோம், jokes, தானே, இரவில், சீனாக்காரர், நாங்க, ராக்கெட்டை, சிரிப்புகள், நகைச்சுவை