இந்த டிவி என்ன விலை? - சர்தார்ஜி ஜோக்ஸ்
"இந்த டிவி என்ன விலை?"
கடைகாரன் சர்தார்ஜியை ஏற இறங்க பார்த்துட்டு சொன்னான்
"இந்த கடையில சர்தார்ஜிக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..."
எப்படியும் இந்த டிவியை வாங்கிடனும்னு, விட்டுக்கு போய் தன்னோட கெட்அப் மாதிக்கிட்டு வந்து கடைகாரனைப் பார்த்து கேட்டார்,
"இந்த டிவி என்ன விலை?"
"இந்த கடையில சர்தார்ஜிக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..." மறுபடியும் அதையே கடைகாரன் சொல்ல, டென்ஷனான சர்தார்ஜிக்கு என்ன செய்யததுன்னு தெரியலை. நம்ம தலை பாகை தான் இவனுக்கு காட்டிகுடுக்குதுன்னு நினைச்சு, அடுத்த முறை போகும் போது, தலைபாகை கூட இல்லாம, ஒட்டு மொத்த கெட்அப்பும் மாத்திக்கிட்டு கடைக்கு போய் கேட்டார்,
"இந்த டிவி என்ன விலை?"
"ஒரு தடவை சொன்னா புரியாது? இந்த கடையில சர்தார்ஜிக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..."
சர்தார்ஜியால பொருக்க முடியலை, கடைகாரன்கிட்ட பரிதாபமா கேட்டார்,
"டிவி குடுக்கலைன்னா பரவாயில்லை, அட்லீஸ்ட், நான் சர்தார்ஜி தான்னு எப்படி கண்டுபிடிச்சே சொல்லு?"
கடைகாரன் சிரிச்சிக்கிட்டே சொன்னான், "இது டிவி இல்லை, மைக்ரோஓவன் அதான்"
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்த டிவி என்ன விலை? - சர்தார்ஜி ஜோக்ஸ், ", டிவி, சர்தார்ஜி, ஜோக்ஸ், என்ன, விலை, jokes, கேட்டார், கடையில, சர்தார்ஜிக்கெல்லாம், விக்கறதில்லை, போய், சொன்னான், கடைக்கு, சிரிப்புகள், நகைச்சுவை, டிவியை, கடைகாரன்