சென்னை ஏர்போர்ட் - சர்தார்ஜி ஜோக்ஸ்
சென்னை ஏர்போர்ட்டில் பயணச்சீட்டு வழங்குமிடத்தில்...
<strong>சர்தார்ஜி:</strong> சென்னையிலிருந்து மும்பை செல்ல எவ்வளவு நேரம் ஆகும்?
<strong>பணிப்பெண்:</strong> ஒரு நிமிடம் ( என்று கூறிவிட்டு தன் கணிப்பொறியில் நேரத்தைத் தேடினாள்)
<strong>சர்தார்ஜி:</strong> மிக்க நன்றி !! (என்று அந்த இடத்தை விட்டு அகன்றார்)
தேடல் தொடர்பான தகவல்கள்:
சென்னை ஏர்போர்ட் - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, strong>, jokes, சென்னை, ஏர்போர்ட், சிரிப்புகள், நகைச்சுவை