சர்தார்ஜி விற்காத கார் - சர்தார்ஜி ஜோக்ஸ்

சென்னை நண்பரிடம் யோசனை கேட்க ,அந்த நண்பர் ஒரு மெக்கானிக்கை அனுப்பி வைத்தார்.
சர்தார்ஜியின் கார் மீட்டரை அட்ஜஸ்ட் செய்து வெறும் முப்பது ஆயிரம் கிலோமீட்டர் மட்டும் ஓடியிருப்பது போல மெகானிக் மாற்றி விட்டார்.
சில நாட்கள் கழித்து சென்னை நண்பர் சர்தார்ஜியைத் தொடர்பு கொண்டு பேசியபோது ’’ஏன் இன்னும் அந்தக் காரை விற்கவில்லை?’’ என்றார்.
அதற்கு சர்தார்ஜி ,’’அது வெறும் முப்பது ஆயிரம் கிலோமீட்டர்தானே ஓடியிருக்கிறது.ஏன் விற்கணும்?’ என்று பதில் சொன்னார்!.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சர்தார்ஜி விற்காத கார் - சர்தார்ஜி ஜோக்ஸ், சர்தார்ஜி, ஜோக்ஸ், jokes, கார், விற்காத, வெறும், முப்பது, ஆயிரம், நண்பர், நகைச்சுவை, சிரிப்புகள், காரை, அந்தக், சென்னை