தொந்தரவு செய்யாத - சர்தார்ஜி ஜோக்ஸ்
"புரிஞ்சிக்கோ என்ன தொந்தரவு செய்யாத.. நேத்து ராத்திரியே நல்லா தூங்க
முடியல..என் வாழ்க்கையோட விளையாடாத "
காலையில்...
ஜி...யாரோட பேசிட்டு இருந்தீங்க
பேசிட்டா பொளம்பிட்டு இருந்தேன் கொசு தொல்ல தாங்கல..
தேடல் தொடர்பான தகவல்கள்:
தொந்தரவு செய்யாத - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, சர்தார்ஜி, தொந்தரவு, செய்யாத, ", நகைச்சுவை, சிரிப்புகள்