இன்னொரு சான்ஸ் - சர்தார்ஜி ஜோக்ஸ்
நிறைய சர்தார்கள் பார்வையாளர்களாக அரங்கிற்க்கு வந்திருந்தனர். சர்தார் அல்லாத நடுவர்கள் (ஒன்னாங்கிலாஸ் கணக்கு வாத்தியார்கள், சர்தாரின் கணித அறிவை சோதிக்க இவர்கள் போதும் என்று நினைத்தார்கள் போலும்) பங்கேற்றனர். முதலில் அங்கு வந்திருந்ததிலேயே கொஞ்சம் புத்திசாலியான சர்தார் ஒருவர் மேடைக்கு வந்து சோதனைக்கு தயார் ஆனார். சர்தாரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன..
நடுவர் : முதல் கேள்வி, 5 5 எவ்வளவு?
சர்தார் : (நிறைய யோசித்துவிட்டு) 20
பார்வையாளர்கள்(சர்தார்) : பரவாயில்லை இன்னொரு சான்ஸ் கொடுங்க..(கூட்டமாக கத்தினர்)
நடுவர் : ஓ.கே, 7+3 எவ்வளவு?
சர்தார் : 8
பார்வையாளர்கள்(சர்தார்): இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க..
நடுவர் : கடைசி சான்ஸ், 2+2 எவ்வளவு?
சர்தார் : 4
பார்வையாளர்கள்(சர்தார்ர்) : இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க..(?)
தேடல் தொடர்பான தகவல்கள்:
இன்னொரு சான்ஸ் - சர்தார்ஜி ஜோக்ஸ், சர்தார், ஜோக்ஸ், சான்ஸ், jokes, சர்தார்ஜி, இன்னொரு, எவ்வளவு, நடுவர், கொடுங்க, பார்வையாளர்கள், இன்னும், ஒன்றில், சிரிப்புகள், நகைச்சுவை, சர்தார்கள், கணித, நிறைய