ரயில் விபத்து - சர்தார்ஜி ஜோக்ஸ்
விபத்துக்கு என்ன காரணம்? என்று நீதிபதி கேட்டார்.
தண்டவாளத்தில் நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவன் தான் காரணம் என்று சர்தார்ஜி சொல்லவே,
நீதிபதி கடும் கோபம் கொண்டார். அந்த ஒருவனுக்காகவா இவ்வளவு பேரையும் கொன்றாய்?. அப்படியே அவன் மீது ரயிலை ஏற்றிவிட்டு சென்றிருக்கலாமே என்று நீதிபதி சொல்லவே,
சர்தார்ஜி சொன்னார். நீதிபதி அவர்களே, நானும் அவனைக் கொல்லவே முடிவெடுத்தேன், ரயில் பக்கத்தில் வந்த உடன் அவன் தண்டவாளத்தை விட்டு இறங்கி ஓட ஆரப்பித்தான் என்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரயில் விபத்து - சர்தார்ஜி ஜோக்ஸ், சர்தார்ஜி, ஜோக்ஸ், jokes, ரயில், நீதிபதி, விபத்து, சொல்லவே, அவன், நகைச்சுவை, சிரிப்புகள், காரணம்