நாம ராத்திரில போவோம் - சர்தார்ஜி ஜோக்ஸ்
ஒருத்தரு சொன்னாராம்"என்னய்யா நெலாவுல எறங்குறது என்ன பெரிய விஷயமா...அமெரிக்கா காரன் பெருசா என்னத்த சாதிச்சிட்டான்? நாம சர்தார்ஜிக்கள். நாம நேரடியா சூரியன்ல போய் எறங்குவோம்"அப்படின்னாராம்.
அதுக்கு ரெண்டாவது சர்தார்ஜி சொன்னாராம்"சூரியன்லேருந்து 13மில்லியன் மைல் தொலைவுல இருக்கும் போதே நாம பொசுங்கிடுவோம்"அப்படின்னாராம்.
அதுக்கு மொதல் சர்தார்ஜி "இருந்துட்டு போவுது...அதுக்கென்ன? நாம ராத்திரில போவோம்"அப்படின்னாராம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாம ராத்திரில போவோம் - சர்தார்ஜி ஜோக்ஸ், சர்தார்ஜி, ஜோக்ஸ், jokes, ராத்திரில, அப்படின்னாராம், போவோம், அதுக்கு, சிரிப்புகள், நகைச்சுவை, சொன்னாராம்"