ரயிலில் சரியாத்தூங்க முடியவில்லை. - சர்தார்ஜி ஜோக்ஸ்

நண்பர்: ஏன்?
சர்தார்: மேல் பர்த் (Upper Berth) தான் கிடைத்தது
நண்பர்: கீழுள்ளவருடன் பேசி மாற்றிக் கொண்டிருக்கலாமே?
சர்தார்: செஞ்சிருக்கலாம். ஆனா கீழே யாரும் இல்லே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரயிலில் சரியாத்தூங்க முடியவில்லை. - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, சர்தார்ஜி, முடியவில்லை, சரியாத்தூங்க, ரயிலில், சர்தார், நண்பர், நகைச்சுவை, சிரிப்புகள்