முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். - சிரிக்க-சிந்திக்க
அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு.
போட்டில காக்கா ஜெயிச்சுடுச்சு.
காக்கா கிளிக்கு தாலி கட்டறப்ப...
“கல்யாணத்தை நிறுத்துங்க”-ன்னு ஒரு குரல் கேட்டது.
திரும்பி பார்த்தால் போலீஸ்...
போலீஸ் காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.
ஏன்...? ஏன்?
*
*
*
*
*
*
*
*
*
நினைவு இருக்கா?
ரெண்டாங் கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டியோட வடையை திருடிடுச்சே! அந்த குற்றதுக்கு இப்ப அரெஸ்ட் பண்ணிட்டாங்க.
நீதி.... முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், jokes, செய்யின், முற்பகல், விளையும், பிற்பகல், சிரிக்க, காக்கா, சிந்திக்க, அரெஸ்ட், பண்ணிட்டாங்க, போலீஸ், கிளிக்கு, நகைச்சுவை, சர்தார்ஜி