வழிகாட்டி - சிரிக்க-சிந்திக்க
வழிகாட்டியிடம் பேசும்போது அரசியல் பக்கம் பேச்சு திரும்பியது.
அமெரிக்கர் ; நாங்கள் தேர்தல் நேரங்களில் டாக்சியில் போனால், டிரைவருக்கு மீட்டருக்கு மேல் டிப்ஸ் கொடுத்து எங்கள் கட்சிக்கு வாக்களிக்க சொல்லுவோம்.
வழிகாட்டி ; நாங்கள் டாக்சியை விட்டு இறங்கி டிரைவரின் முகத்தில் ஒரு அறை கொடுத்து ‘காசா கேக்கறே.. ஒழுங்கா ஓட்டைப் போடுன்னு எதிர்க் கட்சி பேரை**சொல்லிட்டு போவோம்…!
தேடல் தொடர்பான தகவல்கள்:
வழிகாட்டி - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், வழிகாட்டி, jokes, சிந்திக்க, சிரிக்க, கொடுத்து, நாங்கள், நகைச்சுவை, சர்தார்ஜி, அமெரிக்கர்