அப்பாடா - சிரிக்க-சிந்திக்க
அவன் ‘ஐயோ’ என்றால் குதிரை நிற்கும்.’அப்பாடா’ என்றால் ஓடும்.
ஒரு நாள் மலைப் பகுதிக்குச் சென்ற அவன் ஒரு புலியைக் கண்ட பதட்டத்தில் ,குதிரையும் தறி கெட்டு ஓட, ,அதை நிறுத்தச் சொல்ல வேண்டிய வார்த்தையை மறந்து விட்டான்.
குதிரை வெகு வேகமாக ஒரு பள்ளத் தாக்கின் முனையை நோக்கி ஓடியது.
எதிரே உள்ள ஆபத்தை உணர்ந்து அவன் தன்னை அறியாமல் ,’ஐயோ’என்றான்.
உடனே குதிரை நின்றது.மயிரிழையில் உயிர் பிழைத்த அவன் நிம்மதியாக ‘அப்பாடா’ என்றான்.
மறு நிமிடம் குதிரை பள்ளத்தாக்கில் பாய்ந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அப்பாடா - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், jokes, குதிரை, அவன், சிரிக்க, அப்பாடா, சிந்திக்க, என்றால், நகைச்சுவை, சர்தார்ஜி