சித்தீ! - சிரிக்க-சிந்திக்க
அவளின் அழகு அவனை அசத்தியது. எப்படியும் அவளை கல்யாணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் அவளுக்கேற்ற அழகோ இல்லை அந்தஸ்தோ இல்லை.
இருந்தாலும் அவளை அணுகி அவளிடம் "என் அப்பாவிற்கு நூறு கோடி சொத்துள்ளது. அவர் எப்படியும் இரண்டு மூன்று வருடங்களில் அபீட் ஆகிவிடுவார், பின்பு நூறு கோடியும் எனக்குத்தான், என்னை திருமணம் செய்துகொள்கிறாயா" என்று கேட்டான்.
அவள் " அப்படியா சரி உங்கள் முகவரியைக் கொடுங்கள் பிறகு சொல்கிறேன்" என்று முகவரியை வாங்கிக்கொண்டாள்.
இரண்டு வாரத்தில் அவள் அவனுக்கு சித்தியாகிவிட்டாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சித்தீ! - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், jokes, சிரிக்க, சித்தீ, சிந்திக்க, நூறு, இரண்டு, அவள், ", எப்படியும், சர்தார்ஜி, நகைச்சுவை, அவளை, இல்லை