கடி ஜோக்ஸ் 9 - கடி ஜோக்ஸ்

பாக்கி : ஏன் .. .. .. ?
வேலு : அவங்க வீட்ல எல்லா சட்டத்தையும் கரையான் அரிச்சிடுச்சாம் .. ..
-***-
ஒருவர் : அந்தப் பாடகருக்கு குரல் கடவுள் கொடுத்த வரம்னு சொல்றாங்களே?
மற்றொருவர் : ஆமாம்! அவர் வாயைத் திறக்கறதோட சரி. அதிலேருந்து என்ன வரும்னு கடவுளுக்குத்தான் தெரியுங்கறதுனால இருக்கும்.
-***-
ஜட்ஜ் : சாமி தலையிலிருந்து கிரிடத்தை திருடினாயா?
திருடன் : ஆமா எஜமான் சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன்.
-***-
தொண்டர் 1 : மத்தியிலே ஆட்சியைக் கலைச்சுட்டு திரும்பின நேரம் தலைவருக்கு ரெட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கு .. ..
தொண்டர் 2 : அப்படியா .. .. என்ன பேர் வெச்சிருக்கார் .. .. ?
தொண்டர் 1 : கலை-ச்செல்வன், கலை-யரசி .. ..
-***-
தொண்டர் 1 : என்ன .. .. உங்க தலைவர் சென்னைக்கு வந்தா பேசவே மாட்டேங்கிறாரு .. .. ?
தொண்டர் 2 : நான்தான் சொன்னேனே அவருக்கு டெல்லிலதான் வாய்ஸ் அதிகம்னு ..
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 9 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, தொண்டர், என்ன, அவர், நகைச்சுவை, kadi, சிரிப்புகள், வேலு