கடி ஜோக்ஸ் 10 - கடி ஜோக்ஸ்
ரமனன் : ஒரு நாள் வித்தியாசம்.
-***-
ஒருவர் : என்னய்யா இது, பனம்பழம் வேணும்னா பனை மரத்துல ஏறிப் பறிக்கணும்... எதுக்கு பனைமரத்துக்குக் கீழேயே நிற்கறே..?
மற்றவர் : ஏதாவது குருவி உக்கார்ந்து பனம்பழம் விழாதான்னுதான்...
-***-
டைரக்டர் : நூறு கெஸ்ட் நடிகர்கள் கிடைப்பாங்களா .. .. .. ?
உதவியாளர் : எதுக்கு .. .. ?
டைரக்டர் : மகாபாரதத்துல கௌரவர்களா நடிக்கத்தான்
-***-
நண்பர் 1 : நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகலாம் என்று நினைத்தேன்.
நண்பர் 2 : செய்வதுதானே
நண்பர் 1 : கை எச்சலாகிவிடுமே.
-***-
டாக்டர் : எங்க 'ஆ' காட்டுங்க பாக்கலாம்..
கோபு : ஏன் டாக்டர் நீங்க 'ஆ' பார்ததே இல்லையா..?
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 10 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, நண்பர், டாக்டர், டைரக்டர், எதுக்கு, வித்தியாசம், kadi, சிரிப்புகள், நகைச்சுவை, பனம்பழம்