கடி ஜோக்ஸ் 87 - கடி ஜோக்ஸ்
பாபு : எடுத்ததை எடுத்த இடத்துல வைக்கணும்னு எங்க அப்பா சொன்னது நினைவுக்கு வந்துடிச்சே....!
-***-
ரமனன் : சார், உங்ககிட்டே ஒரு மணி நேரம் பர்சனலா பேசணும் வீட்டுக்கு வரலாமா ?
முராரி : ஐயய்யோ, வீட்டுக்கு வந்து என் டயத்தை வேஸ்ட் பண்ணா தீங்க ஆபீசுக்கே வந்துடுங்க ஒரு மணி என்ன, ரெண்டு மணி நேரம்கூட பேசலாம்
-***-
தொண்டர் 1 : "தலைவர் எல்லாப் பதவியையும் தானே அனுபவிக்கணும்னு ஆசைப்படுவார்"
தொண்டர் 2 : "அதுக்காக பொம்பளை வேஷம் போட்டுக்கிட்டு மகளிர் பகுதி செயலாளரா அவரே இருக்கிறததெல்லாம் கொஞ்சம் ஓவர்!"
-***-
ரமனன் : எதிர்த்த வீட்டு பொண்ணு ஓடிப்போயிடுச்சே அதுக்கப்புறம் என்ன மாமி ஆச்சு?
மாமி : இதுக்கு மேல விவரங்கள் வேணும்னா மாமி.காம் ஓபன் பண்ணி பார்த்துக்கோடீம்மா.
-***-
ரமனன் : "வேலு பறவையிலேயே எந்தப் பறவை நல்லாப் பாடும் சொல்லு?"
வேலு : "பரவை முனியம்மா, சார்"
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 87 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், ", jokes, மாமி, ரமனன், சிரிப்புகள், வேலு, தொண்டர், என்ன, நகைச்சுவை, வீட்டுக்கு, kadi