கடி ஜோக்ஸ் 71 - கடி ஜோக்ஸ்

சின்னா : அப்போ கல்வெட்டு.. இப்போ கட் அவுட்டு..!
-***-
காதலன் : உங்க அப்பாக்கு கடன் தர்றதும் உனக்கு முத்தம் தர்றதும் ஒன்னுதான்?
காதலி : எதனால அப்படி சொல்றீங்க?
காதலன் : ரெண்டு பேருமே திருப்பிக் கொடுக்கறது இல்லயே.
-***-
நபர் 1 : என்ன சார்! சுவிட்ச் போர்டு தண்ணி ஊத்தி கழுவுறீங்க! ஷாக் அடிசிரும்லே!
நபர் 2 : என்ன தம்பி! நீங்க தமிழ்நாட்டுக்கு புதுசா?
-***-
நண்பர் 1: பொண்ணு கிளி மாதிரின்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணியது தப்பா போச்சுப்பா?
நண்பர் 2: ஏண்டா என்ன ஆச்சு?
நண்பர் 1: கிளி மாதிரி பேசினதையே திரும்ப திரும்ப பேசி கழுத்தை அருக்கிறாடா.
-***-
ஆசிரியர் : சுத்தம் சோறு போடும்
மாணவன் : சார் அப்படியென்றால் எதுசார் கொழும்பு ஊத்தும்.
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 71 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, நண்பர், என்ன, சார், kadi, கிளி, திரும்ப, நபர், தர்றதும், ஆசிரியர், ஆட்சிக்கும், சிரிப்புகள், காதலன், நகைச்சுவை