கடி ஜோக்ஸ் 60 - கடி ஜோக்ஸ்
தில்லு : கொஞ்சம் மெதுவா பேசுங்க. இதுதான் நீங்க எம்.எல்.ஏ வாக ஜெயிச்ச தொகுதி.
-***-
தில்லு : தலைவர் உருக்கமா பேசியும், தாய்க்குலமெல்லாம் கண்ணீர் விட லைங்கிறதுக்கு இப்படியா பண்ணுவார்?
சே : என்ன பண்ணினார்?
தில்லு : டெல்லிக்கு கடிதம் எழுதிட்டார்.
-***-
சே : நம்ம கட்சி தலைவர் ஹரிஹரன் அநியாயத்துக்கு பிரியாணி பிரியரா இருக்காரு..."
தில்லு : "எப்படி...?"
சே : "மாற்றுக் கட்சிக்காரங்க வச்ச பிரியாணி விருந்துல, மாறுவேஷத்துல போய் சாப்பிட்டுட்டு வந்திருக்காரு!"
-***-
அப்பா: எக்ஸாம் ஹால்ல போய் தூங்கிட்டு வந்துருக்கியே வெக்கமா இல்ல ?
மகன்: நீங்கதானே கேள்விக்கு பதில் தெரியலனா முழிச்சிகிட்டு இருக்காதனு சொன்னிங்க.
-***-
பிரமுகர் : எனக்கு 65 வயசு ஆகுது.. இதுவரை எதிரின்னு ஒருத்தர் கூட கிடையாது..
தொ.கா. நிருபர் : அட.. ஆச்சரியமா இருக்கே.. அய்யா சொல்லுங்க.. எப்படி இதை சாதிக்க முடிஞ்சது..?
பிரமுகர் : பசங்கள அனுப்பி போட்டுத் தள்ளிட்டா முடிஞ்சது..!
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 60 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், ", jokes, தில்லு, தலைவர், எப்படி, போய், முடிஞ்சது, பிரமுகர், இருக்கே, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, பிரியாணி