கடி ஜோக்ஸ் 31 - கடி ஜோக்ஸ்

நர்ஸ் : எப்படிச் சொல்றீங்க ?
டாக்டர் : நாக்கை நீட்டச் சொன்னா, அந்த சாக்குல நாக்கைத் துருத்துறாரே.
-***-
காதலன் : “கண்ணே, நம்ப காதலைப் பத்தி யார் கிட்டேயும் சொல்லிடாதே”
காதலி : “மூளையில்லாதவன்கூட உன்னை காதலிக்க மாட்டான்னு சொன்ன ராதாகிட்ட மட்டும் சொல்றேனே!.”
-***-
நோயாளி : என்னது டி.டி.எஸ் ஆபரேஷன் தியேட்டர் திறந்திருக்கீங்களா..,,?
டாக்டர் : ஆமாம், ஆபரேஷன் தியேட்டர்ஸ் டி.டி.எஸ் சவுண்ட் எஃபெக்ட் இருக்கு .. .. ..
-***-
ரமனன் : நான் எதிர்காலத்துல ஒரு டாக்டராகவோ, இல்லே ஒரு பைலட்டாகவோ ஆகலாம்னு இருக்கேன் .. ..
வேலு : எப்படியோ .. .. ஜனங்களை மேல கொண்டுபோகறதுல குறியா இருக்கே, ஹும்
-***-
காதலன் : அன்பே! இந்த கடற்கரை, குளிர்ந்த காற்று தனிமை இதெல்லாம் என்ன தோண்றது ?
காதலி : வாய்க்கு ருசியா சாப்பிட ஒரு சுண்டல்காரனைக்கூட காணலையேன்னு தோணுது.
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 31 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, டாக்டர், ஆபரேஷன், காதலி, காதலன், நகைச்சுவை, kadi, சிரிப்புகள்