கணவன் மனைவி ஜோக்ஸ் 12 - கணவன் மனைவி சிரிப்புகள்
கணவன் : ஒரு மணி நேரம் விசிறியால் எனக்கு விசிறியதற்கு ரொம்ப தாங்க்ஸ்!
மனைவி : நமக்குள் எதுக்கு இந்த ஃபார்மாலிட்டி எல்லாம், ஒரு மணி நேரம் நீங்க மாவாட்டியதற்கு நான் தாங்க்ஸ் சொன்னேனா?
-***-
கணவன் : எனக்கு ஆபிஸ்ல ஒரு பிரச்சனை..
மனைவி : நமக்கு கல்யாணம் ஆயிருச்சு. இனிமேல் எனக்கு உனக்குன்னு பிரிச்சு பேசாதீங்க. நமக்குன்னு சொல்லுங்க.
கணவன் : சரி நமக்கு ஒரு குழந்தை பிறக்க போகுது என்னோட செகரட்டரி மூலமா..
மனைவி : ???????????????????????
-***-
மனைவி : ஏங்க கட்டிக்கிறதுக்கு உருப்படியா ஒரு பொடவை இருக்கா? வீட்டுக்கு வர்ரவங்கல்லாம் என்னை சமயக்காரின்னு நெனைக்கிறாங்க...
கணவன் : கவலைப்படாத... உன் சமயல சாப்புட்டப்புரம் அப்புடி நெனைக்க மாட்டாங்க...
மனைவி : ???!!!
-***-
கணவன் :- என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே..
மனைவி :- கட்டிக்க போறது நாந்தனே
கணவன் :- துவைக்கிறவனுக் குதானே கஷ்டம் தெரியும்...!!
-***-
மனைவி : ஏங்க! சாதாரணமா இருக்கறப்ப முத்தே,மணியே-ன்னு கொஞ்சறீங்க…. குடிச்சா மட்டும் பேயே, பிசாசே-ன்னு
திட்டுறீங்களே?
கணவன் : என்னடி பண்றது! போதை ஏறிட்டா எனக்குப் பொய்யே வரமாட்டேங்குது!!!???..
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணவன் மனைவி ஜோக்ஸ் 12 - கணவன் மனைவி சிரிப்புகள், கணவன், மனைவி, ஜோக்ஸ், jokes, சிரிப்புகள், எனக்கு, ஏங்க, ன்னு, நமக்கு, என்னடி, நகைச்சுவை, kadi, நேரம், தாங்க்ஸ்