கணவன் மனைவி ஜோக்ஸ் 11 - கணவன் மனைவி சிரிப்புகள்
மனைவி : "உங்கள் முன்னால் வடிகட்டின முட்டாள் நின்னுட்டு இருந்தால் கூட, அவங்களை 'அறிவாளி'ன்னு நம்பிடறீங்க. அதான் உங்களோட பெரிய பலவீனம்".
கணவன் : அடடே! சரியா சொல்லிட்டியே! இப்பவும் கூட அதுதானே நடந்துட்டு இருக்குது.
மனைவி : ???
-***-
மனைவி : ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானேசமைக்கிறேன்…எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?
கணவன் : உனக்கு எதுக்குடா சம்பளம்… நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..
-***-
மனைவி : என்ன செய்யறிங்க?
கணவன் : ஒன்னும் செய்யல.
மனைவி : ஒன்னும் செய்யலய...? நம்மலுடைய கல்யாண சான்றிதழ ரொம்ப நேரமா பார்த்துகிட்டு இருக்கிற மாதிரி தெரியுது.
கணவன் : ம்ம்.. இதுல காலாவதி தேதி இருக்கான்னு பார்த்திக்கிட்டுருந்தேன்.
-***-
மனைவி : ஏங்க நான் மாசமா இருக்கேன்..
கணவன் : உங்க அப்பா அம்மாகிட்ட சொன்னயா?
மனைவி : போங்க நான் காலேஜ் படிக்கும்போதே சொன்னதுக்கு அடிச்சாங்க. இப்ப எப்படி சொல்றதாம்.
-***-
மனைவி : என்னங்க பின்னாடி ஒருத்தன் என் காலை சுரண்டுறான்.
கணவன் : கொஞ்சம் திரும்பி உன் முகத்தை காட்டு சுரண்டவே மாட்டான்.
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணவன் மனைவி ஜோக்ஸ் 11 - கணவன் மனைவி சிரிப்புகள், மனைவி, கணவன், ஜோக்ஸ், jokes, சிரிப்புகள், ஒன்னும், நான், ஏங்க, முட்டாள், நகைச்சுவை, kadi