சிரிக்கலாம் வாங்க 93 - சிரிக்கலாம் வாங்க
எங்க மேனஜர் வரும் போது, மரம் மாதிரி நின்னுக்கிட்ருந்தது தப்பா போச்சு
ஏன்?
கூப்பிட்டு அறு, அறுன்னு அறுத்து தள்ளிட்டார்.
-***-
திரும்ப திரும்ப என் வீட்ல திருட்டு போகுது, சார்...
அப்ப திரும்பாம ஒரே பக்கமா இருந்துவிட வேண்டியதுதானே ?
-***-
ரிடைர்ட் ஆகும்போது அவருக்கு பணம் முடிப்புடன் அருகம்புல்லும் தருகிறார்கேள, ஏன்?
கம்பெனிக்கு மாடாய் உழைத்ததால்.
-***-
இப்ப புறப்புட்டு போன பஸ் எங்கையாவது போய் விபத்தாகிடும்னு சொல்றீங்கேள நீங்க என்ன ஜோசியரா?
இல்ல, இந்த பஸ் டிரைவர்.
-***-
பட்ஜெட் கூட்டத்தொடர்ல என்ன தகராறு?
பட்ஜெட்டை தாக்கல் செய்றதுக்குப் பதிலா குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் பண்ணிட்டாராம்.
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 93 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, என்ன, தாக்கல், திரும்ப, சிரிப்புகள், kadi, நகைச்சுவை