சிரிக்கலாம் வாங்க 64 - சிரிக்கலாம் வாங்க

வித்தகன் படம் எடுத்தவர் என்ன பன்னிட்டு இருக்கார்...?
வித்து கல்லா கட்டிவிட்டார்
-***-
” மன்னா பஸ்ஸுலதான் ரிவேர்ஸ் வரமாட்டீங்க, போர்களத்திலயுமா, வாங்க ஓடியிடலாம்!”
” நல்ல வேள ஞாபகப்படுத்தின, இந்தா ஓட ஆரம்பிச்சுட்டோமுல்ல!”
-***-
"நியூமராலஜிப்படி என் பேரை மாத்திக்கிட்டேன்!"
"சரி... அதுக்காக 'கல்யாண சுந்தரம்'ங்கிறதை 'ஜானவாச கல்யாண ரிசப்ஷன் சுந்தரம்'னு மாத்தியிருக்கறது நல்லாயில்லை!"
-***-
எட்டு மணிக்கு மேலே விசிட்டர் யாரும் ஹாஸ்பிட்டல்ல இருக்கக்கூடாது..!
இருந்தா?
அவங்களையும் ‘அட்மிட்’ பண்ணிடுவோம்…!!
-***-
ஒருவர் (காரில் அடிப்பட்டவரிடம்) : நீ அதிர்ஷ்டசாலிப்பா.. அடிப்பட்டாலும் டாக்டர் வீட்டின் முன்னாலேதான் அடிபட்டிருக்கே..
அடிப்பட்டவர் : நாசமாய் போச்சி... அந்த டாக்டரே நான்தான்யா?
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 64 - சிரிக்கலாம் வாங்க, வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, ", கல்யாண, சுந்தரம், சிரிப்புகள், kadi, நகைச்சுவை