சிரிக்கலாம் வாங்க 6 - சிரிக்கலாம் வாங்க
குழந்தைக்குச் செல்லம் கொடுக்கலாமான்னு டாக்டரைக் கேளுங்க."
"அவரை எதுக்கு கேட்கணும்?"
"டாக்டரை கேட்காம இந்தக் குழந்தைக்கு எதுவும் தரக் கூடாதுன்னு உங்க அம்மா சொல்லி இருக்காங்க."
-***-
சார் உங்க ஆபிசில் பாம்பு வந்தது என்று சொன்னீர்களே அப்புறம் என்னாச்சு?
அதுவும் எங்க கூட சேர்ந்து தூங்கியிருச்சி.
-***-
ஏங்காணும், நாமெல்லாம் விபூதி இட்டுக்கறச்சே தலயை ஸ்திரமா வெச்சிண்டு விரலலால இழுத்து இட்டுப்போம். உங்க ஷெட்டஹர் என்னடான்னா விரலை ஸ்திரமா வெச்சுண்டு தலை ஆட்டி இட்டுக்கறாரே? ஏன்?
யார் கண்டா? ஆத்துக்காரிக்குத் தலயாட்டியே பழக்கமோ என்னவோ?.
-***-
ரெண்டு நாளா என் பையனைக் காணோம்
அப்படியெல்லாம் சந்தேகமா என்னைப் பார்க்காதீங்க சார். என் பொண்ணு வீட்டுலதான் இருக்கா.
-***-
ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
நோயோடதான்!
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 6 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ", ஜோக்ஸ், jokes, உங்க, சார், ஸ்திரமா, kadi, நகைச்சுவை, சிரிப்புகள்