சிரிக்கலாம் வாங்க 5 - சிரிக்கலாம் வாங்க
டாக்டர்! எனக்கு பல் ஆடுது!
எந்த பாட்டுக்கு?
-***-
தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!
அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?
-***-
மசால் தோசை, மைசூர் போண்டா எல்லாம் தின்னக் கூடாதுன்னு என்னைச் சொன்னது உடல் நலத்துக்காகத்தானே டாக்டர்?"
"ஆமாம். இதுல என்ன சந்தேகம்?"
"பொறாமையில சொல்லலியே?!"
-***-
என் பொண்டாட்டிய என்ன தான் செய்றது?
ஏன் என்ன பண்றாங்க?
நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.
கார் ஓட்டி பாரேன்.
-***-
நம்ம ஜோசியர் யோகம் அடிக்கப் போகுதுன்னு சொன்னது சரியாப் போச்சு !
லாட்டரி ஏதாவது விழுந்ததா ?
நீங்க வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியா சண்டை. கடைசில அவ அடிச்சுட்டா ! என் கன்னம் வீங்கிப் போச்சு !
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 5 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ", ஜோக்ஸ், jokes, என்ன, போச்சு, kadi, டாக்டர், நகைச்சுவை, சிரிப்புகள், சொன்னது