சிரிக்கலாம் வாங்க 57 - சிரிக்கலாம் வாங்க
ஆசிரியரும் மாணவனும்.........
""ஏண்டா... நேத்து ஸ்கூலுக்கு நீ வரலே?''
""பல் வலி சார்!''
"" இந்த "சொத்தை'க் காரணமெல்லாம் இனிமேல் சொல்லக் கூடாது, சரியா..?''
-***-
டேய், 2 வருடத்தில முடிக்க வேண்டிய "correspondance course"அ எப்படி 6 மாசத்துல முடிச்சுட்ட?
அதுவா, நான் "courier" மூலம் படிச்சேன்.
-***-
"பாத்திரத்துல உள்ள தண்ணியில் கையை நனைக்கச் சொல்றீங்களே ஏன்?"
"எங்க வீட்டுக்கு யார் வந்தாலும் கையை நனைக்காம அவங்களை அனுப்புறதில்லை.."
-***-
ரயில் வரும்போது ஏன் கேட்டை மூடிடறாங்க தெரியுமா?
தெரியாதே!
அட....இதுகூடப் புரியாம இருக்கியே மக்கு.... ரயில் ஊருக்குள்ள போயிடாம இருக்கத்தான்.
-***-
'நடிகரெல்லாம் நாடாளா முடியுமா எனக் கேட்கும் எதிர்க் கட்சித் தலைவருக்கு சவால் விடுக்கிறேன்'
'நாங்கள் நாடாள்வது இருக்கட்டும் உங்களால் ஒரு பாட்டுக்கு அசினுடன் ஸ்பீடா டான்ஸ் ஆட முடியுமா?'
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 57 - சிரிக்கலாம் வாங்க, ", வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, ரயில், முடியுமா, கையை, kadi, நகைச்சுவை, சிரிப்புகள்