சிரிக்கலாம் வாங்க 43 - சிரிக்கலாம் வாங்க

தலைவரே! வாட்ச்ல மணி பார்க்கக்கூட உங்களுக்கு தெரியாதாமே?
எவன் சொன்னது? பார்ப்பேன். ஆனா, டைம் என்ன?-னு சொல்லத்தெரியாது.
-***-
எங்க 'ஆ' காட்டுங்க பாக்கலாம்!
ஏன் டாக்டர் நீஐங்க 'ஆ' பார்ததே இல்லையா?
-***-
என்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க..... ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க ?
இன்னிக்குத் தான் சார் அவரோட சம்பள நாள்.
-***-
அந்த ஃபைனான்ஸ் கம்பனி போலியானதுன்னு எப்படி சொல்ற
பணம் போட்டவங்களுக்கு எல்லாம்..due date ல பணத்தை ஒழுங்கா திருப்பித் தந்துடறாங்களாம்
-***-
அந்த அம்பயர் ஏன் ரசிகர்களோடு நின்னுதான் அம்பயரிங் பண்ணுவேன்னு அடம் பிடிக்கிறார்?
அவரை விட ரசிகர்கள் கரெக்டா அவுட் கொடுக்கறாஙகளாம்.
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 43 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், நாள், அந்த, சிரிப்புகள், kadi, நகைச்சுவை