சிரிக்கலாம் வாங்க 21 - சிரிக்கலாம் வாங்க
காலில் என்ன காயம்?
செருப்பு கடித்து விட்டது!
பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா?
-***-
எங்கே, இந்தக் கைதியை விசாரணை பண்ணுங்க பார்க்கலாம்.
டேய்... பாக்கெட்ல எவ்வளவு பணம் வெச்சிருக்கே ?
-***-
இன்னிக்கு தண்ணீரை நான் ஏமாத்திட்டேன்.
எப்படி?
குளிக்கறதுக்காக சூடு பண்ணிட்டு பச்சைத் தண்ணில குளிச்சுட்டேன்.
-***-
சார்... என் பேரு கந்தசாமி.... சொந்த ஊரு பழனி...
அதுக்கென்ன இப்போ..
ஆயிரம் ரூபா கடன் வேணும். ஊர் பேர் தெரியாதவனுக்கு எல்லாம் கடன் குடுக்க முடியாதுன்னு சொன்னீங்களே..அதான் அறிமுகப் படுத்திக்கிட்டேன்.
-***-
உங்க கடை இட்லி பஞ்ச மாதிரி இருக்கே எப்படி?
பருத்திக்கொட்டையை ஆட்டி மாவு சுடுறோம்.
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 21 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், கடன், எப்படி, சிரிப்புகள், kadi, நகைச்சுவை