சிரிக்கலாம் வாங்க 2 - சிரிக்கலாம் வாங்க
மறுபடியும் நான் எப்ப வரணும் டாக்டர்?"
"பீஸ் கொடுக்க நூறு ரூபா சேர்ந்த பிறகு வாங்க போதும்"
-***-
சார், என்னோட பொண்ணைக் காலையில் இருந்து காணல! புகார் கொடுக்கணும்..
அதோ போறாரே.. அவர்தான் உங்க சம்பந்தியா இருக்கணும்.. முதல்ல அவர்கிட்ட போய் பேசுங்க...
என்ன சார் நீங்க.. பொண்ணக் காணலைன்னு சொல்றேன்.. நீங்க என்னடான்னா அவர் கிட்ட பேசச் சொல்றீங்க?
அவரோட பையனக் காணோம்னு இப்போத்தான் புகார் கொடுத்துட்டு போறாரு.. அதான்.
-***-
கோழி ஏன் முட்டை போடுது?
ஏன்ன அதுக்கு 1,2,3 போடதெரியாது, அதான்.
-***-
"அக்கம் பக்கத்துலே கடன் வாங்கியாவது இப்ப சினிமா பார்த்தாகணுமா?"
"படம் எடுக்கறவங்களே கடன் வாங்கித் தாங்க எடுக்கறாங்க. அதனால இது ஒண்ணும் தப்பில்லே!"
-***-
என் கணவர் நடுராத்திரி வந்த திருடனை பிடிச்சுட்டார்..
நடு இரவில் அவர் எப்படி முழிச்சுக்கிட்டு இருந்தார்?
பகலில்தான் ஆஃபீஸ்ல தூங்கிடறாரே!
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 2 - சிரிக்கலாம் வாங்க, வாங்க, சிரிக்கலாம், ", ஜோக்ஸ், jokes, நீங்க, கடன், சிரிப்புகள், kadi, நகைச்சுவை