சிரிக்கலாம் வாங்க 13 - சிரிக்கலாம் வாங்க
"சர்வர், இந்த மோசமான சாப்பாட்டை யார் சாப்பிடுவா? கூப்பிடு உங்க மேனேஜரை..."
"அவரும் சாப்பிட மாட்டார் சார்!"
-***-
கள்ள நோட்டு அடிச்சு, நீ எப்படி போலீஸ்ல மாட்டினே?
ரிசர்வ் பேங்க், கவர்கனர் கையெழுத்து போடுற இடத்துல, குப்பு சாமின்னு என் கையெழுத்தை போட்டுட்டேன்...
-***-
அவன்தான் அவங்கவீட்டுல கதவுமாதிரி.
வீட்டுக்குத் தூண்மாதிரின்னு கேள்விப்பட்டிருக்கேன். அது என்னடா கதவுமாதிரி.
அவன வீட்ல யார்வேணா சாத்து சாத்துன்னு சாத்துவாங்க!
-***-
எனக்கு ஒரு சந்தேகம்டா.
என்னடா, கேளு.
பைக் இருந்தா ஓட்டத்தோணுது, டி.வி. இருந்தா பாக்கத்தோணுது...
இதில் என்ன சந்தேகம்?
ஆனா புக் இருந்தாமட்டும் படிக்கத்தோணலையே!
-***-
நீ செய்த குற்றத்துக்காக உனக்குத் தூக்கு தண்டனை விதிக்கிறேன்.
எவ்வளவு வெயிட்டைத் தூக்கணும் சார்?
-***-
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 13 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், ", என்னடா, இருந்தா, கதவுமாதிரி, சார், நகைச்சுவை, சிரிப்புகள், kadi