இந்தியத் தலைமை நீதிபதிகள் - இந்திய அரசாங்கம்

இந்தியத் தலைமை நீதிபதிகளின் பட்டியல் தொடர்ச்சி பின்வருமாறு:
16 | ![]() |
பெயர் : யஷ்வந்த் விஷ்னு சந்திரகுட் மாநிலம் : பம்பாய் (தற்பொழுது மகாராஷ்டிரம்) பதவி ஏற்றது : 22 பெப்ரவரி 1978 பதவி் முடிவு : 11 ஜூலை 1985 |
17 | ![]() |
பெயர் : பிரபுல்லாசந்திர நட்வர்லால் பகவதி மாநிலம் : பம்பாய் (தற்பொழுது மகாராஷ்டிரம்) பதவி ஏற்றது : 12 ஜூலை 1985 பதவி் முடிவு : 20 டிசம்பர் 1986 |
18 | ![]() |
பெயர் : ரகுநாதன் சொரூப பதக் மாநிலம் : மைசூர் (தற்பொழுது கர்நாடகா) பதவி ஏற்றது : 21 டிசம்பர் 1986 பதவி் முடிவு : 6 ஜூன் 1989 |
19 | ![]() |
பெயர் : எங்கலகுப்பி சீதாராமைய வெங்கட்டராமய்யா மாநிலம் : மைசூர் (தற்பொழுது கர்நாடகா) பதவி ஏற்றது : 19 ஜூன் 1989 பதவி் முடிவு : 17 டிசம்பர் 1989 |
20 | ![]() |
பெயர் : சப்யாசாச்சி முகர்ஜி மாநிலம் : மேற்கு வங்காளம் பதவி ஏற்றது : 18 டிசம்பர்1989 பதவி் முடிவு : 25 செப்டம்பர் 1990 |
21 | ![]() |
பெயர் : ரங்கநாத் மிஸ்ரா மாநிலம் : ஒரிசா பதவி ஏற்றது : 25 செப்டம்பர் 1990 பதவி் முடிவு : 24 நவம்பர் 1991 |
22 | ![]() |
பெயர் : கமல் நரேன் சிங் மாநிலம் : உத்திரப் பிரதேசம் பதவி ஏற்றது : 25 நவம்பர் 1991 பதவி் முடிவு : 12 டிசம்பர் 1991 |
23 | ![]() |
பெயர் : மதுகர் ஹீராலால் கானியா மாநிலம் : மகாராஷ்டிரம் பதவி ஏற்றது : 13 டிசம்பர்1991 பதவி் முடிவு : 17 நவம்பர் 1992 |
24 | ![]() |
பெயர் : லலித் மோகன் சர்மா மாநிலம் : பீகார் பதவி ஏற்றது : 18 நவம்பர் 1992 பதவி் முடிவு : 11 பெப்ரவரி 1993 |
25 | ![]() |
பெயர் : மனபள்ளி நாராயணராவ் வெங்காடாச்சலய்யா மாநிலம் : கர்நாடகா பதவி ஏற்றது : 12 பெப்ரவரி 1993 பதவி் முடிவு : 24 அக்டோபர் 1994 |
26 | ![]() |
பெயர் : அஜிஸ் முஷாபர் அகமடி மாநிலம் : குஜராத் பதவி ஏற்றது : 25 அக்டோபர் 1994 பதவி் முடிவு : 24 மார்ச் 1997 |
27 | ![]() |
பெயர் : ஜகதீஷ் சரன் வர்மா மாநிலம் : மத்தியப் பிரதேசம் பதவி ஏற்றது : 25 மார்ச் 1997 பதவி் முடிவு : 18 ஜனவரி 1998 |
28 | ![]() |
பெயர் : மதன் மோகன் புஞ்சி மாநிலம் : பஞ்சாப் பதவி ஏற்றது : 18 ஜனவரி 1998 பதவி் முடிவு : 9 அக்டோபர் 1998 |
29 | ![]() |
பெயர் : ஆதார்ஷ் செயின் ஆனந்த் மாநிலம் : ஜம்மு காஷ்மீர் பதவி ஏற்றது : 10 அக்டோபர் 1998 பதவி் முடிவு : 1 நவம்பர் 2001 |
30 | ![]() |
பெயர் : சாம் பிரோஜ் பரூச்சா மாநிலம் : மகாராஷ்டிரம் பதவி ஏற்றது : 2 நவம்பர் 2001 பதவி் முடிவு : 6 மே 2002 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Chief Justices of India - இந்தியத் தலைமை நீதிபதிகள் - Government of India - இந்திய அரசாங்கம்