கன்னியாகுமரி - தமிழக மாவட்டங்கள்
வேளிமலைக் குமாரர் கோவில்:
ஆறு படை வீடுகளுள் ஒன்றாகக் குறிப்பிடப்படும் 'ஏரகம்' இதுதான் என்பது ஆய்வாளர்கள் முடிவு. அதற்கு சான்றாக அவர்கள் காண்பிப்பது இதுதான். ஈர உடையுடன் ஆலயஞ்சென்று வழிபடும் முறை ஏரகத்தில் இருப்பதாக திரு முருகாற்றுப்படையில் கூறப்படுகிறது. 'ஏரகம்- மலைநாட்டகத்தொரு திருப்பதி' என்பதால் மலைநாடு என்பது சேரநாட்டிலுள்ள இந்த குமாரக் கோவிலையே குறிப்பிடுகிறார் உரையாசிரியர் என்பது தெளிவாகிறது. வேளி என்னும் சொல் திருமணம் என்ற பொருளில் மலையாள மொழியில் வழங்கி வருகிறது. முருகன் இங்கு
குமாரர் கோவில் |
அவ்வையாரம்மன் கோவில்:
அவ்வையை அம்மனாக்கி 'அவ்வையாரம்மனாக' வழிபடும் இடமாக இவ்வூர் உள்ளது. நாகர்கோவிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது. தமிழ்நாட்டில் அவ்வையாருக்கு கோயில் உள்ள ஒரே கோவில் இவ்வூராகும். இது தவிர அவ்வையார் சிலை குறவன் தட்டுவிளை குடைவரைக் கோவிலில் காணப்படுகிறது.
பிற கோவில் ஊர்கள்:
அகத்தீஸ்வரம், அழகம்மைக் கோவில், அதிசய விநாயகர் கோவில் மகாதேவர் ஆலயம், திப்பரமலை கண்ணன் கோவில், கருங்கல் பகவதி, தோவாளை மால் மருகன் கோவில், மதுசூதனர் ஆலயம், ஜயந்தீசர் ஆலயம், பூதலிங்க சுவாமி ஆணையம், மகிசாசுரமர்த்தினி கோவில், நீலகண்ட சுவாமி கோவில், வெள்ளிமலை குமரன் கோவில், மருங்கூர் முருகன் கோவில், நாகராசன் ஆலயம், மண்டைக்காடு பகவதி கோவில், கிருஷ்ணன் கோவில், மாகாளி அம்மன் கோவில், தழுவிய மகாதேவர் ஆலயம், திருவாழ்மார்பர் ஆலயம், மீனாட்சி கோவில்.
அய்யா வழி எனும் வைகுண்டசாமி இயக்கம்:
அய்யா வழி |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கன்னியாகுமரி - Kanniyakumari - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கோவில், ஆலயம், அய்யா, என்பது, தமிழக, எல்லோரும், முருகன், மாவட்டங்கள், tamilnadu, கன்னியாகுமரி, இவ்வூர், வைகுண்டசாமி, என்னும், இங்கு, உள்ளது, தமிழ்நாட்டுத், தகவல்கள், வேண்டும், கூடாது, பிறகு, உயர்சாதியினர், ரவிக்கை, சித்தர், மன்னர், இருந்து, | , விஷ்ணுவின், பெரும், நாடார், ஏற்பட்டது, மட்டுமே, காணப்படுகிறது, ஏரகம், இதுதான், குமாரர், information, kanniyakumari, districts, முடிவு, வழிபடும், மகாதேவர், பகவதி, குறிக்கும், குறவன், தொலைவில், சோலை, சுவாமி