ஹரப்பா நாகரிகம் (The Harappan Civilization)
ஹரப்பா எழுத்து வடிவம் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை. 400 முதல் 600 வரையிலான வடிவங்கள் இருப்பினும் அவற்றில் 46 அல்ல து 60 மட்டுமே அடிப்படையாக விளங்குகின்றன. எஞ்சியவை அவற்றின் மாற்றுவடிவங்களே. ஹரப்பா எழுத்துக்கள் பொதுவாக வலமிருந்து இடமாகவே எழுதப்பட்டுள்ளன. ஒருசில முத்திரைகளில் முதல் வரி வலமிருந்து இடமாகவும், அடுத்தவரி இடமிருந்து வலமாகவும் மாறிமாறி எழுதப்பட்டுள்ளன. ஸ்கான்டிநேவியவைச் சேர்ந்த பார்போலா மற்றும் அவரது உடன் பணியாற்றும் அறிஞர்களும்
ஹரப்பா எழுத்து வடிவம் |
ஹரப்பா எழுத்து முழுவதும் படித்தறியப்படும்போது அப்பண்பாட்டின் சிறப்புகள் முழுமையாக வெளிவரும் என்பதில் ஐயமில்லை.
சமயம்
கடவுள் பசுபதி |
லிங்க வழிபாடும் காணப்பட்டது. ஹரப்பா மக்கள் மரங்களையும், விலங்குகளையும் கூட வழிபட்டனர். பேய்கள், கெட்ட ஆவிகள் போன்றவற்றின்மீது நம்பிக்கை கொண்டிருந்த அவர்கள் தங்கனளப் பாதுகாத்துக் கொள்ள தாயத்துக்களையும் அணிந்தனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஹரப்பா நாகரிகம் (The Harappan Civilization), ஹரப்பா, வரலாறு, எழுத்து, இந்திய, நாகரிகம், வலமிருந்து, எழுதப்பட்டுள்ளன, முழுமையாக, வடிவம், இந்தியா, இன்னும்