ஐரோப்பியர் வருகை
5 பிரஞ்சு தளபதிகளிடம் ஒற்றுமையில்லை.
6. ஐரோப்பியப் போர்களில் இங்கிலாந்து பெற்ற வெற்றி இந்தியாவில் பிரஞ்சுக்காரரின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாக அமைந்தது.
வங்காளத்தில் ஆங்கிலேய ஆதிக்கம் நிறுவப்படுதல்
![]() |
ராபர்ட் கிளைவ் |
1764 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் மீண்டும் ஒரு முறை அயோத்தி நவாப், முகலாயப் பேரரசர், வங்காள நவாப் ஆகியோரின் கூட்டுப்படைகளை பக்சார் போரில் முறியடித்தனர். ஆங்கிலேயரின் படைவலிமை முடிவாக நிலைநிறுத்தப்பட்டது. 1765ஆம் ஆண்டு வங்காளத்தின் ஆளுநராக ராபர்ட் கிளைவ் நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில் அலகாபாத் உடன்படிக்கையும் கையெழுத்திடப்பட்டது. அதன்படி, ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக் குழவிற்கு முகலாயப் பேரரசர் திவானி உரிமைகளை வழங்கினார். இவ்வாறு, இந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கம் நன்கு நிலை நாட்டப்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐரோப்பியர் வருகை , வரலாறு, இந்தியாவில், அமைந்தது, ஆங்கிலேய, இந்திய, கிளைவ், நவாப், ஆண்டு, ஐரோப்பியர், ராபர்ட், வெற்றி, வருகை, ஆங்கிலேயரின், நவாப்பின், போரில், முகலாயப், பேரரசர், ஆங்கிலேயர், வங்காள, ஆதிக்கம், இந்தியா, ஆட்சி, வங்காளத்தில், பெற்ற