ஆங்கிலேயரின் சீர்திருத்தங்கள்
19, 20 ஆம் நூற்றாண்டுகளில் பர்தா அணியும் வழக்கத்துக்கெதிராக குரல்கள் எழுந்தன. குடியானவர்களிடையே இந்த வழக்கம் கடுமையானதாக இல்லை. தென்னிந்தியாவிலும் இவ்வழக்கம் பெருமளவு காணப்படவில்லை. தேசிய இயக்கத்தில் அதிக அளவிலான பெண்கள் கலந்து கொண்டனர். காலப்போக்கில் எந்தவொரு குறிப்பிட்ட சட்டமும் இயற்றப்படாமலேயே இவ்வழக்கம் மறைந்து போயிற்று.
ஜாதி முறைக்கு எதிரான போராட்டமும் அது தொடர்பான சட்டங்களும்
பீம்ராவ் அம்பேத்கர் |
இதற்கிடையே சமூக விழிப்புணர்வு இந்திய மக்களிடையே தோன்றியது. 19ஆம் நூற்றாண்டு சமூக, சமய சீர்திருத்த இயக்கங்களில் தீண்டாமை ஒழிப்பும் முக்கிய பிரச்னையாக முன்னிறுத்தப்பட்டது. மகாத்மா காந்தி
ஜோதிராவ் பூலே |
டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் தனது வாழ்நாள் முழுவதையும் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவே அர்ப்பணித்தார். இதற்காக, அவர் 1924ம் பம்பாயில் "பகிஷ்கிரிட் ஹிட்காரினி சபை' என்ற அமைப்பை உருவாக்கினார்.
ஸ்ரீநாராயண குரு |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆங்கிலேயரின் சீர்திருத்தங்கள் , வரலாறு, இந்திய, ஜாதிக், ஆங்கிலேயரின், சமூக, அமைப்பையும், சீர்திருத்தங்கள், எதிர்த்து, தாழ்த்தப்பட்ட, பூலே, ஜோதிராவ், தீண்டாமை, தனது, சுயமரியாதை, அவர், ஹரிஜன், ஸ்ரீநாராயண, மக்களிடையே, 19ஆம், பெண்கள், இவ்வழக்கம், பர்தா, இந்தியா, எதிரான, பீம்ராவ், தொடக்கத்தில், நூற்றாண்டின், சமுதாயத்தில், அம்பேத்கர், இந்தியாவில்