ஆங்கிலேயரின் சீர்திருத்தங்கள்
பண்டைய இந்தியாவில் விதவைகள் மறுமணம் வழக்கத்திலிருந்தது என்பதற்கு பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. காலப்போக்கில் இது கைவிடப்பட்டு, 19ஆம் நூற்றாண்டில் விதவைகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் பெருகியது.
![]() |
இராஜா ராம்மோகன் ராய் |
![]() |
ஈஸ்வர சந்திர வித்யாசாகர் |
குழந்தை மணம்
குழந்தை மணம் என்பது இந்தியாவில் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த மற்றொரு அநீதியாகும், கேசவ சந்திர சென் என்பவரது முயற்சியால் 1870ல் இந்திய சீர்திருத்தகழகம் தோற்றுவிக்கப்பட்டது. 'மசாபாப் பாலவிவாகம்' என்ற இதழை பி.எம். மலபாரி என்பவர் தொடங்கி குழந்தை மணத்துக்கு எதிராகப் போராடினார். 1846ல் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயது பெண்ணுக்கு 10 ஆக இருந்தது. 1891ல் இயற்றப்பட்ட சட்டத்தின்படி அது 12 ஆக உயர்த்தப்பட்டது. 1930 ஆண்டு சாரதா சட்டப்படி குறைந்தபட்ச வயது 14 ஆக உயர்த்தப்பட்டது. இந்திய விடுதலைக்குப்பிறகு அது 14லிருந்து 18 ஆக உயர்த்தப்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆங்கிலேயரின் சீர்திருத்தங்கள் , வரலாறு, இந்திய, விதவைகள், மறுமணம், குழந்தை, ஆங்கிலேயரின், உயர்த்தப்பட்டது, சந்திர, விதவை, சீர்திருத்தங்கள், ஆண்டு, என்பவர், மணம், வயது, குறைந்தபட்ச, ராய், இந்தியாவில், இந்தியா, பண்டைய, இராஜா, ராம்மோகன், இவர்கள், மறுமணத்தை, ஈஸ்வர