சோலைமலை இளவரசி - அமரர் கல்கியின் நூல்கள்
தளவாய்ப் பட்டணம் கலகத்திற்குப் பின் குமாரலிங்கம் சோலைமலையின் அடிவாரத்திலுள்ள பாழடைந்த கோட்டையில் தங்க நேரிடுகிறது. அந்தக் கோட்டைக்குள் முன் எப்போதோ தான் பிரவேசித்தது அவர் நினைவுக்கு வருகிறது. விதி அவரைப் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. அப்போது அவர் மாறனேந்தல் யுவமகாராஜா உலகநாத சுந்தரபாண்டியத் தேவன். ஆங்கிலேயர்களின் துணையோடு சோலைமலை மகாராஜா மாறனேந்தலைக் கைப்பற்ற, உலகநாதர் தப்பிப் பிழைத்து சோலைமலைக் கோட்டைக்குள்ளேயே, சோலைமலை இளவரசி மாணிக்கவல்லியிடம் தஞ்சம் அடைகிறார்; மனதைப் பறிகொடுக்கிறார். பின் ஆங்கிலேயர்களின் வஞ்சத்தால் உயிரைப் பறிகொடுக்கிறார. இதே மாதிரியான நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒவ்வொன்றாக குமாரலிங்கத்துக்கு இப்போது நடக்க, தற்போதைய சோலைமலை இளவரசி பொன்னம்மாவும், குமாரலிங்கமும் இணைந்தார்களா என்பதே ‘சோலைமலை இளவரசி’யின் மீதிக்கதை.
- 1. நள்ளிரவு ரயில் வண்டி
- 2. சின்னஞ்சிறு நட்சத்திரம்
- 3. சேவல் கூவிற்று!
- 4. வன்மம் வளர்ந்தது!
- 5. அந்தப்புர அடைக்கலம்!
- 6. 'மாலை வருகிறேன்'
- 7. மணியக்காரர் மகள்
- 8. கண்ணீர் கலந்தது!
- 9. வெறி முற்றியது!
- 10. ஆண்டவன் சித்தம்
- 11. அரண்மனைச் சிறை
- 12. அப்பாவின் கோபம்
- 13. உல்லாச வாழ்க்கை!
- 14. ஆனந்த சுதந்திரம்
- 15. கைமேலே பலன்
- 16. கயிறு தொங்கிற்று!
- 17. இரும்பு இளகிற்று
- 18. உலகம் சுழன்றது!
- 19. விடுதலை வந்தது!
- 20. கதை முடிந்தது!
முடிந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சோலைமலை இளவரசி - அமரர் கல்கியின் நூல்கள், சோலைமலை, இளவரசி, நூல்கள், கல்கியின், அமரர், ஆங்கிலேயர்களின், முடிந்தது, அவர், கதைகள், ‘சோலைமலை, பின்