அமரர் கல்கியின் நூல்கள்

1921-ல் மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கிய போது, அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1922-ல் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். 1923-ல் அவர் நவசக்தி என்னும் பத்திரிக்கையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அவருடைய முதல் படைப்பு 1927-ல் வெளியானது. பின்பு தமிழிசை வளர்ச்சிக்காக சதாசிவம் மற்றும் எம். எஸ். சுப்புலட்சுமியுடன் இணைந்து பாடுபட்டார்.
![]() |
||||
|
||||
![]() |
![]() |
||||
|
||||
![]() |
![]() |
||||
|
||||
![]() |
![]() |
||||
|
||||
![]() |
![]() |
||||
|
||||
![]() |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், அலை ஒசை, பார்த்திபன் கனவு, தியாக பூமி, கள்வனின் காதலி, மகுடபதி, பொய்மான் கரடு, சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, அமரர் கல்கியின் நூல்கள் - கதைகள், சிறு கதைகள், புதினங்கள், நாவல்கள், நூல்கள், புத்தகங்கள்