ஆங்கில வார்த்தை (English Word)
தமிழ் வார்த்தை (Tamil Word)
Looking-glass
n. முகக்கண்ணாடி, நிலைக்கண்ணாடி.
Look-out
n. விழிப்பு, காவல், காவல்தளம், காவலாள், காவற்குழு, காவற்படகு, சூழ்நிலக்காட்சி, வருவாய்ப்பு, வளநிலை, தனிப்பொறுப்பு.
Loom
-1 n. நெசவுத்தறி, துடுப்பின் கைப்பிடி.
Loom
-2 n. கடலோடிகளின் தௌதவற்ற முதல் நிலத்தோற்றம், (வினை) தௌதவின்றித் தோன்று, அச்சுறுத்தும் உருவில் பருத்து விரிந்து தௌதவின்றித் தோன்று.
Loom
-3 n. கடற் பறவை வகை.
Loon
n. நீர்வாழ் பறவை வகை.
Loony
n. பைத்தியக்காரன், கிறுக்கண், (பெ.) பைத்தியமான, கிறக்குப் பிடித்த.
Loop
n. கண்ணி, கயிற்று மடிப்பு வளையம், கொளுவி, உலோகக் கம்பிகளின் மடிகிளை, பிரிந்துசேருங் கிளை, மையவிசை இருப்புப்பாதையின் சுழல் மடி வளைவு, பனிச்சறுக்காட்டத்தில் ஒரு திசைக் சறுக்கு வளையம், (வினை) இழைகயிறு முதலியவற்றால் கண்ணியிடு, மடிப்பு வளையமிடு, கொக்கிபோல் வளையச்செய், கொக்கிபோல் வளை, கொளுவு, வளைந்துமடி, சடைமடி, புனைவி, சூழ், சூழ்ந்துபற்று, வளையங்களால் இணை, கொளுவியால் பொருத்து.
Looper
n. கம்பளிப்புழு, உடலை வில்போல் வளைத்துச் சுருக்குவதன்மூலம் நகர்ந்து செல்லும் புழுவகை, கொக்கி அல்லது கண்ணி போடுவதற்கான கையற்பொறி அமைவு.
Loop-hole
n. சுடு மதிற்புழை, காலதர், புழைவாய், காண்பதற்குரிய துளை இடைவழி, தப்பித்துக்கொள்ளும் வழி, சடடமீறி நடப்பதற்குரிய வகைதுறை, (வினை) சுவரில் புழைவாய் அமை.
Loop-line
n. பிரிந்துசென்று மீண்டும் இணையுங் கிளை இருப்புப்பாதை.
Loose
n. விடுபாடு, தடைநீக்கம், கட்டுத்தளர்வு, தளர்ச்சி நிலை, தடையற்ற செயலுரிமை, செல்வழி, போக்கிடம், செல்வழி வகைதுறை, செல்கிற உரிமை, (பெ.) தளர்ந்த, கட்டிறுக்கமற்ற, உறுதியற்ற, விறைப்பற்ற, இழுத்துக் கட்டப்படாத, அடர்த்தியற்ற, சுருக்கச்செறிவற்ற, கட்டற்றுப் பெருகிய, கட்டமைவற்ற, கட்டுப்பாடற்ற, தளர்ச்சியான, உதிரியான, விடுபட்ட, எளிதில் பிரிக்கக்கூடிய, (வேதி.) இணைந்திராத, தனிநிலைப்பட்ட, தனித்துத் தொங்குகிற, உறுதியான இணைக்கப்படாத, பொருத்தப்படாத, வரையறையற்ற, திட்டவட்டமாயில்லாத, தௌதவற்ற, பொருத்தமற்ற, சரியாயில்லாத, திருத்தமாயில்லாத, மேலாள் வகையில் கண்டிப்பற்ற, சரியகச் செயலாற்றாத, விதிமுறைக் கட்டுப்பாடற்ற, இலக்கணமுறையமிலமையாத, ஒழுக்கக் கேடான, நெறிதவறான, பேச்சழுத்தமில்லாத, நடைக்கோட்டமுடைய, செயல்திட்பமற்ற, மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச் சொல் நேரடியாயிராத, (வினை) விடுவி, தளர்த்து,படகு வகையில் கட்டவிழ், முடிச்சுக் கழற்று, நங்கூரம் பற்று நெகிழ்வி, முடிகலை, அம்பு செல்லவிடு, விட்டெறி, எய், தடையகற்று.
Loose-leaf
a. கண்க்கேடு முதலியவற்றில் தாள்கள் தனித்தனியாகப் பிரித்தெடுகக்கூடிய.
Loosen
v. தளர்த்து, நெகிழ்த்து, நாத்தடையை நீக்கு, இறுக்கந் தளர்வுறு, செறிவு குன்று, உறுதி குறைபடு, குடலை இளக்கு, வறட்சியினால் இருமு, ஒழுக்கக் கட்டுப்பாட்டைத் தளர்த்து.
Loosestrife
n. மலர்ச்செடி வகை.
Loot
n. (இ.) கொள்ளை, சூறை, பறிக்கப்பட்ட பொருள், இலஞ்சம்ம, நேர்மையற்ற கைக்கூலி இறுப்பு, (வினை) கொள்ளை யடி, சூறையாடிக் கெண்டுசெல்.
Lop
-1 n. சிறு மரக்கிளை, மரக்கொம்பு, கவடு, (வினை) கிளைகளை வெட்டு, கொம்புகளைத் தறி, கிளைகளையும் கவடுகளையும் கழி.
Lop
-2 n. தொங்கு காதுகளுள்ள முயல், (வினை) வளைந்து உறுதியற்றுத் தொங்கு, காதுகளைத் தொங்கவிடு, தலைதொங்க விடு, சாய்.
Lop
-3 n. சிற்றலையசைவு, (வினை) சிற்றிலைசிதறு, சிற்றலைகளாகத்துடிப்புறு.
Lope
n. நீண்ட துள்ளலுடைய ஓட்டம், (வினை) நீண்ட பாய்ச்சலுடன் ஓடு.