ஆங்கில வார்த்தை (English Word)
தமிழ் வார்த்தை (Tamil Word)
Life-preserver
n. நீரில் மூழ்காமல் காக்கும் அமைவு, முனையில் பெருஞ்சுமை பொருத்தப்பட்டுள்ள குறுந்தடி.
Life-size
n. இயற்கை வடிவளவு, (பெ.) இயற்கை வடிவளவினதான.
Life-spring
n. உயிரூற்று.
Life-strings
n. உயிர்நாடி, உயிரோடிருப்பதற்கு இன்றியமையாததெனக் கருதப்படும் நரம்பு, உயிர் வாழ்வதற்கு மூலாதாரம்.
Life-table
n. வாழ்க்கை வாய்ப்புவள அட்டவணை, மனிதர்கள் வாழ்க்கூடிய, சராசரி வயதுகள் பற்றிய புள்ளிவிவரங்களைக் காட்டும் அட்டவனை.
Lifetime
n. ஆயுட்காலம், வாழ்நாள், உயிரோடிருக்கும் காலம், வாழுங்காலம்.
Life-work
n. வாழ்நாட் பணி, வாழ்நாளில் செய்ய ஒருவர் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் பணி.
Liffe-sized
a. இயற்கை வடிவளவினதான.
Lift
n. தூக்குதல், மேல் நோக்கி உயர்த்துதல், மேலே எழுப்புதல், தூக்காற்றல், தூக்கும் செவ்வுயரம், தூக்கும் கருவி, பாரந்தூக்கி, இயங்கேணி, தளங்களிடையே ஏற்ற இறக்கங்களுக்குரிய கருவி, இயங்கேணிக்குரிய புழைக்கூடு, விமானக் காற்றழுத்தத்தின் செந்தூக்கான ஆற்றல் கூறு, உயர்வு, பதவிமேம்பாட்டுப் படி, மேலாக்கப்படி, உயர்வுதவி, மேம்பாட்டாதரவு, உந்துலத்தில் சிறிது தொலைவு ஏற்றிச் செல்லும் உதவி, (வினை) தூக்கு, உயர்த்து, தாங்கியெட, மேல்தளத்துக்குக் கொண்டுசெல், எடுத்துக் கொண்டுசெல், திருடி எடுத்துச்செல், ஆனிரை சுவர், தூக்கி நிமிர்த்து, எடுத்து நிற்கவை, உயர்வுடையதாகக் கொள், உயர்த்தப் பெறு, வீங்கு, புடை, எழு, அலையில் மிதந்தெழு, மகிழ்வூட்டு, அகற்று, அகல், விலகு, பந்தினை மேல்நோக்கி எறி, உருளைக்கிழங்கினைத் தோண்டி எடு.
Lifteboat
n. உயிர்க்காப்புப்படகு, இடரில் உதவும் படகு.
Ligament
n. (உள்.) விசி, எலும்புகளைப் பிணைக்கும் திசை நார், உறுப்புக்களைப் பற்றிப்பிடிக்கும் நரம்பு.
Ligate
v. (மரு.) அறுவைமயில் குருதி வடியாமல் குருதி நாளத்தைக் கட்டி இறுக்கு.
Ligature
n. கட்டுமானம், பிணைப்பு, குருதி வடிவதைத் தடுப்பதற்கோ வீக்கம் தணிப்பதற்கோ உரிய கட்டு, தளை, கட்டுவதற்குரிய பொருள், அறுவையில் குருதிநாளக்கட்டு, முடிச்சு, அச்சில் எழுத்துக்களின் இணைப்புரு.
Liger
n. 'அரிப்புல்' ஆண் சிங்கத்துடன் பெண்புலி இணைந்த இணைவின் மரபு.
Light
-1 n. ஔத, வௌதச்சம், படரொளி, ஔதபரப்பு, திறந்த அகல்வௌத, விளக்கு, விளக்கொளி, அழல்நா, விளக்கொளிப் பிழம்பு, ஔததரும் பொருள், நெருப்புப்பற்றவைக்க உதவும் பொருள், வானொளிக்கோலம், ஔதபட்டு மின்னும் பொருள், மினுக்கம், மின்னொளி, பகலொளி, பகல், ஔதத்தோற்றம், பார்வை, நோக்க
Light
-2 a. மெல்லிய, இலேசான, நயநுட்பம்வாய்ந்த, மெல்இயக்கம் வாய்ந்த, மென்மையான, எடைகுறைவான, பாரமற்ற, அடர்த்தி எண் குறைவாகக்கொண்ட, பளுக்குறை வாகக் கட்டப்பட்ட, சிறிது பளுவுக்காகவே இயன்ற, விரைந்து செல்வதற்காகக் கட்டப்பெற்ற, விரைவியக்கமுடைய, எளிதில் இயங்குகிற, எளிய
Light
-3 v. (கப்) கயிறு முதலியவற்றை நெடுகத்தூக்கு, கயிறு முதலியவற்றை இழுப்பதிற் கைகொடு, நேர், தற்செயலாக நிகழ், கீழே இறங்கு.
Light-armed
a. பளுக்குறைவான படைக்கலங்களும் தள வாடங்களும் தாங்கிய.
Light-bob
n. எளிதான அமைப்புடைய காலாட்படையைச் சேர்ந்தவீரர்.
Lighten
-1 v. பளுக் குறை, கப்பலின் பாரத்தைக் குறை, கப்பல் வகையில் பாரம் குறைவாக்கப்பெறு, உள்ளத்தின் கவலை தவிர், கிளர்ச்சியூட்டு, உளத்தின் வகையில் கவலை தீரப்பெறு, கிளர்ச்சிகொள், தணியச் செய், தணிவுறு.