அகநானூறு - 95 . பாலை
பைபயப் பசந்தன்று நுதலும்; சாஅய், |
5 |
பொகுட்டு அரை இருப்பைக் குவிகுலைக் கழன்ற |
10 |
கௌவை மேவலர்ஆகி, 'இவ் ஊர் நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ புரையஅல்ல, என் மகட்கு' எனப் பரைஇ, நம் உணர்ந்து ஆறிய கொள்கை அன்னை முன்னர், யாம் என், இதற் படலே? |
15 |
போக்கு உடன்பட்ட தலைமகள் தோழிக்குத் சொல்லியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 95 . பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க