விநாயகர் அகவல் - அவ்வையார் நூல்கள்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் நின்ற கற்பக் களிரே! முப்பழம் நுகரும் மூஸிக வாகன இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித் . |
16 |
தாயாய் எனக்குத் தானெழந்(து) அருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து . |
20 |
குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறம் இதுபொருள்என வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே. |
24 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விநாயகர் அகவல் - அவ்வையார் நூல்கள், நூல்கள், விநாயகர், அவ்வையார், அகவல், என்னுடைய, அருள், | , எனக்கு, தீட்சை, புகுந்து, இலக்கியங்கள், என்னை, திருவடி, உண்மையான