கனாத்திறம் உரைத்த காதை - சிலப்பதிகாரம்
வெண்பா
காதலி கண்ட கனவு கருநெடுங்கண் மாதவிதன் சொல்லை வறிதாக்க - மூதை வினைகடைக் கூட்ட வியங்கொண்டான் கங்குற் கனைசுடர் கால்சீயா முன். |
காதலியான கண்ணகி கண்ட தீய கனவு,கரிய நெடியக் கண்களையுடைய மாதவியின் பேச்சை பயனற்றுப் போகச் செய்தது.முன் வினையின் விளைவால் கதிரவன் தோன்றும் முன்னரே,கண்ணகியோடு வீட்டை விட்டு வெளியேறினான் கோவலன்.
கனாத்திறம் உரைத்த காதை முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கனாத்திறம் உரைத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]