கடல் ஆடு காதை - சிலப்பதிகாரம்

3.புகார் நோக்கி வருதல்
(விஞ்சை வீரன் தன் காதலியுடன் புகார் நோக்கி வந்தான்)
சிமையத் திமையமுஞ் செழுநீர்க் கங்கையும் உஞ்சையம் பதியும் விஞ்சத் தடவியும் வேங்கட மலையும் தாங்கா விளையுட் |
30 |
காவிரி நாடுங் காட்டிப் பின்னர்ப் பூவிரி படப்பைப் புகார்மருங் கெய்திச் சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி மல்லன் மூதூர் மகிழ்விழாக் காண்போன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடல் ஆடு காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]